Homemade Chocolate Recipe in Tamil | 3 Ingredients Easy Dark Chocolate | Cocoa Chocolate | சாக்லேட்
home made cocoa karupatti chocolate With only 3 ingredients we can make dark chocolate within 5 mins and 1 hours to get set. Instead of buying chocolate for our kids we can make on our own which is very healthy without any artificial flavors and sugar So do try this yummy recipe and share your experience in the comments
chocalate ingredients
Palm jaggery- 100 gram
cocoa powder-25 gram
butter-25 gram
குழந்தைகளுக்கு கருப்பட்டி சாக்லேட் கொடுங்கள்-
இந்த கருப்பட்டியை ‘கற்பக கட்டி’ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் சத்து இருக்கிறது.
எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் இருக்கிறது. இளமையை தருவதற்கு ‘ஆண்டி ஆக்சிடஸ்’ என்ற பொருள் உள்ளது. ரத்த சோகையை குணப்படுத்த இரும்புச்சத்தும் இதில் இருக்கிறது. ஆக குழந்தைகளுக்கு கூட ‘கடையில் கிடைக்கும் பன்னாட்டு சாக்லேட்’டுக்கு பதிலாக கருப்பட்டி சாக்லேட் கொடுக்கும்போது, அவர்கள் ரத்தசோகை இல்லாமல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வளருவார்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு இதை கொடுக்கும்போது அவர்கள் ரத்தசோகை இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். இந்த கருப்பட்டியின் பலனை தெரிந்து கொள்வோம். இதை பயன்படுத்துவோம். குறிப்பாக சர்க்கரைக்கு பதிலாகவும் இதை பயன்படுத்தினால் அதிக பலன் தரும். கருப்பட்டியை தெரிந்து கொண்டோம். ஊட்டச்சத்து பெறுவோம். பயன்படுத்துவோம்.குழந்தைகளுக்கு கருப்பட்டி சாக்லேட் கொடுங்கள்-
. இந்த கருப்பட்டியை ‘கற்பக கட்டி’ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் சத்து இருக்கிறது.
எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் இருக்கிறது. இளமையை தருவதற்கு ‘ஆண்டி ஆக்சிடஸ்’ என்ற பொருள் உள்ளது. ரத்த சோகையை குணப்படுத்த இரும்புச்சத்தும் இதில் இருக்கிறது. ஆக குழந்தைகளுக்கு கூட ‘கடையில் கிடைக்கும் பன்னாட்டு சாக்லேட்’டுக்கு பதிலாக கருப்பட்டி சாக்லேட் கொடுக்கும்போது, அவர்கள் ரத்தசோகை இல்லாமல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வளருவார்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு இதை கொடுக்கும்போது அவர்கள் ரத்தசோகை இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். இந்த கருப்பட்டியின் பலனை தெரிந்து கொள்வோம். இதை பயன்படுத்துவோம். குறிப்பாக சர்க்கரைக்கு பதிலாகவும் இதை பயன்படுத்தினால் அதிக பலன் தரும். கருப்பட்டியை தெரிந்து கொண்டோம். ஊட்டச்சத்து பெறுவோம். பயன்படுத்துவோம்.
Music : Bensound.com
Like Share and Comment our Videos
To Subscribe to our channel
https://bit.ly/3107DdE
#homemadechocolate #darkchocolate #cocoachocolate #karupattichocolate #simplyshenba #christmaschocolate #christmas #christmassrecipe